Home கவிதை எனது தேவதை

எனது தேவதை

by சங்கர்

இராமனின் இதயத்தை
கவர்ந்தவள்
சீதை என்னும் தேவி…
ஆனால்
எனது இதயத்தை
கவர்ந்தவளோ
ஜோதி என்னும் தேவதை..

You may also like

Leave a Comment