பொன்மொழிகள் வெறுப்பது யாராக இருந்தாலும்.. by சங்கர் April 11, 2020 written by சங்கர் வெறுப்பது யாராக இருந்தாலும்.. நேசிப்பது நீங்களாக இருங்க. 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு by சங்கர் April 11, 2020 written by சங்கர் நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் ஆசையில்லாத முயற்சியால் by சங்கர் April 9, 2020 written by சங்கர் ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் முடியும் என்றல் by சங்கர் April 9, 2020 written by சங்கர் முடியும் என்றல் முயற்சி செய், முடியாது என்றல் பயிற்சி செய். 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் மூச்சு விட்டு கொண்டிருப்பவன் by சங்கர் April 9, 2020 written by சங்கர் மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன். 0 comment 0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள் துன்பங்கள் by சங்கர் April 8, 2020 written by சங்கர் துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! 0 comment 0 FacebookTwitterPinterestEmail